கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, March 27, 2008

பேரைக்கேட்டாலே பேதியாகுதுல்ல

பெரியார்,அண்ணா,கலைஞர் போன்றோரின் பேரைக் கேட்டாலே அலறித் துடிப்பார்கள் சிலர்.இப்படிப்பட்ட சிலரை நான் சந்தித்திருக்கிறேன்.ஒருமுறை ரயிலில் பெங்களூர் சென்று கொண்டிருந்தோம்.எதிரில் அமர்ந்திருந்தவர் பேச்சை ஆரம்பித்தார்.இந்த கருணாநிதி சண்டாளனால் தான் தமிழ்நாடே குட்டிச்சுவரா போச்சு என்று எடுத்த எடுப்பிலேயே ஆரம்பித்தார்.இப்படி ஒரு முன்முடிவுடன் பேசுபவரிடம் வாதம் செய்வது தவறு என நினைத்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டேன்.கனமான புத்தகம் ஒன்றை கையில் வைத்திருந்தார்,வாங்கிப் பார்த்தேன்.முதல் பக்கத்திலேயே பிராமணரின் இயல்புகளில் ஒன்றாக பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்றிருந்தது.அதைப் பார்த்த நான் சிரித்துக்கொண்டேன்.அவரிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு பெங்களூரில் ஒரு அதிகாரியாக பணியாற்றுவதாக சொன்னார்.

நீங்கள் எல்லாம் மணியாட்டுவதோடு நிறுத்திக்கொண்டால் கருணாநிதி ஏன் உங்களை குற்றம் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறார் என்று கேட்க நினைத்து வாய்வரை வார்த்தை வந்துவிட்டது.அவருடைய வயது கருதி பேசாமல் இருந்து விட்டேன்.

இவர் வயதானவர் என்றால் இன்னொருவர் இளவயதினர்.என் கடையின் வாடிக்கையாளர்.எப்போதாவது முரசொலி இதழ் வாங்குவதுண்டு.அதைக் கண்ணுற்ற அவர்,'ஆ,இதெல்லாம் கடைகளுக்கு ஓசியா போட ஆரம்பிச்சுட்டாய்ங்களா?' என்று கிண்டலாக கேட்டார்.வாடிக்கையாளர் என்பவர் நமக்கு ராஜா மாதிரி என்று படித்திருந்ததால் ராஜா சொன்ன ஜோக்குக்கு லேசாக சிரித்தேன்.உடனே அடுத்த மேட்டருக்கு தாவினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர்களில் ஒருவரான ராஜா , டில்லியில் பிரபலமாகிக்கொண்டிருந்த நேரம் .'இவனுக்கெல்லாம் நேரத்தைப் பாருங்க , டிவியில உட்கார்ந்து எந்த நேரமும் பேசிக்கிட்டே இருக்கிறானே.மத்திய அரசு பெட்ரோல் விலையை அடிக்கடி உயர்த்துகிறார்களே அதற்காக எதையாவது பேசுகிறானா பாருங்கள் என்றார்.எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

சாதித்திமிரை காட்டிவிட்டானே என்று அடக்க முடியாத கோபத்துடன் 'ஆமாங்க,ஜோசியம் பாக்குறதுக்கு பல்கலைக்கழகம் ஆரம்பிக்கணும்னு சொன்னானே ஜோஷி,அந்த வெண்ணை மாதிரி ஊருக்கு நாலு பேரு இருந்தா போதும்,இந்தியா வெளங்கிடும்' என்று சொன்னேன்.அந்த வாடிக்கையாளர் கோபித்துக்கொண்டு போனவர் தான் திரும்பி வரவேயில்லை.

இதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் முற்போக்கு பேசுபவர்களைக் கண்டாலே பலர் ஆசனவாயில் மிளகாய்த்தூளை கொட்டியது போல் எரிகின்றனர்.இந்த எரிச்சல் நீங்க ஒரே வழி மணியாட்டுவதைத் தவிர்த்து பிற தொழிலில் ஈடுபட்டாலே தாங்கள் அணிந்திருக்கும் நூலைக் கழற்றி வைத்து விட வேண்டும்.

18 comments:

said...

கலக்கல்!

சூடான இடுகைகளில் வெளிவந்திருக்க வேண்டிய பதிவு - தமிழ்மணத்தில் அப்பகுதியை தூக்கியிருக்காமல் இருந்திருந்தால் :-)

Anonymous said...

ஜம்பர் செம பார்முலதான் இருக்கீரு. நாமளே பார்ப்"பிணி"யத்தினை மறந்தாலும் எடுத்துக் கொடுத்து அதனை சதா நாம் பேச வழிவபுக்குபவர் பார்ப்புகள்தானே!

இந்த உலகமே மொத்தமாக அழிந்து மண்ணோடு மண்ணாக மக்கினாலும் பார்ப்புகளும் முப்பிரிகை நூலும் அதற்கே உண்டான தனித்துவமான புத்தியும் அழியாது இவ்வுலகில் இருந்து!

said...

//சூடான இடுகைகளில் வெளிவந்திருக்க வேண்டிய பதிவு - தமிழ்மணத்தில் அப்பகுதியை தூக்கியிருக்காமல் இருந்திருந்தால் :-)//

அதைத்தான் ஓவர் சூடாக்கி வெடிக்க வச்சுட்டிங்ளே அய்யா.:-))

(சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் லக்கி.சூடான இடுகை பகுதியை தூக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்ததே நீங்கள் தானே)

said...

//நாமளே பார்ப்"பிணி"யத்தினை மறந்தாலும் எடுத்துக் கொடுத்து அதனை சதா நாம் பேச வழிவபுக்குபவர் பார்ப்புகள்தானே!//

வாங்க கருப்பு,
நீங்கள் சொல்வது தான் எவ்வளவு உண்மை.மதுரை நகரிலேயே பிறந்து வளர்ந்ததால் இடைச்சாதியினரின் அட்டகாசத்தை அவ்வளவாக அனுபவித்தது இல்லை.ஆனால் பிராமணர்களால் நாலு வார்த்தை நல்லபடியாக தொடர்ந்து பேசமுடியவில்லை என்பது என் அனுபவத்திலேயே நான் கண்ட கசப்பான உண்மை.

Anonymous said...

”பேரைக் கேட்டாலே பேதியாகுதுல்ல”

அட்டகாசமான இடுகை. தொடர்ந்தும் இப்படியான இடுகைகளை எழுதுங்கள்.

வாழ்த்துக்களுடன்
- ஒல்லாந்தன் -

Anonymous said...

தமிழன், என்று சொன்னாலே எல்லாரும் கேவலமா பார்க்கும் வண்ணம் ஏன் நடந்துக்கறீங்க?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.

Anonymous said...

//தமிழன், என்று சொன்னாலே எல்லாரும் கேவலமா பார்க்கும் வண்ணம் ஏன் நடந்துக்கறீங்க?கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.//
அய்யா,நீங்க என்ன மெண்டலா?இந்தியாவின் கோடியில் ஏமாந்து நின்ற தமிழகம் இன்று தலைநிமிர்ந்து நிற்கிறதே, எப்படின்னு சொல்லுங்கையா சொல்லுங்க.

said...

வாழ்த்துக்கு நன்றி ஒல்லாந்தன்.

said...

இந்த அனுபவம் தயாளு அம்மாவுக்கே ஒருமுறை நடந்து இருக்கிறது. அவருடைய இரயில் பயணம் ஒன்றில் அவர் யார் என்றே தெரியாமல் ஒரு பெண் (யார் என்று சொல்ல தேவையிலை) தலைவர் பற்றி அவரிடம் மிகவும் தாழ்த்தி பேசி இருக்கிறார். இவர்கள் தலைவர் பற்றி இப்படி ஒரு முன் முடிவுடன் இருப்பது ஆச்சர்யம் ஒன்றும் இல்லை

said...

உடன்பிறப்பு,
தயாளம்மாள் அவர்களிடமே வேலையைக் காட்டியுள்ளார்களா?கொடுமை தான்.தலைவர் இவர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார்.

இந்திய அளவிலே பார்த்தோமானால் சாதிப்பெயரை பொதுவிடத்திலே சேர்த்து பயன்படுத்துவது தமிழகத்தில் தான் குறைவாக இருக்கும் என்று தெரிகிறது.இந்த மாற்றங்களையெல்லாம் அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.பிராமண இளைஞர்களில் சிலர் தங்களை சாதிப்பெயரோடு அடையாளப்படுத்துகின்றனர்.அவர்களை பார்க்கும் போது குமட்டிக்கொண்டு வருகிறது.

said...

முண்டம் ஜாலி ஜம்பர்,

இன்னொரு கதையை மறந்து விட்டீங்களே.ஒரு முறை ராசாத்தி அம்மாள் பஸ்ல போன போது,ஒரு அ தி மு க குஞ்சு,ராசாத்தியை சின்ன வீடுன்னு கேலி பண்ணினானாம்.திராவிட குஞ்சுகளின் கேவலமான சாதி வெறியும்,பெண்களுக்கு எதிராக நடந்து கொள்ளும் நாகரீகமில்லாத பழக்கமும் உலகப் பிரசித்தம் ஆயிற்றே.ஆமாம் அது என்ன பெயர் ஜாலி ஜம்பர்.அது ஒரு திராவிட பெயரா?உங்களுக்கே கேவலமா இல்லை இந்த மாறி பெயர் வைத்துக் கொள்ள?உங்க மூஞ்சியை கண்ணாடியில் பார்த்துக் கொள்வதே இல்லையா நீங்கள்?சொறிப் பன்னியன் என்ற தூய திராவிட பெயர் உங்க்ளுக்கு பொருத்தமாக இருக்கும்.மாற்றி வைத்துக் கொள்ளுங்கள் அய்யா.

பாலா
பி கு.
தைரியம் இருந்தால் இதை அப்படியே மாற்றாமல் போட்டு பதில் சொல்லு பாக்கலாம்.வழக்கம் போல ஒரு அனானி போட்டது போல மாத்தி மாத்தி போட்டு பதில் சொல்ற மாறி கேவலமெல்லாம் வேண்டாமே?அச்சம் என்பது திராவிட குணமா என்ன?

பாலா

said...

தொழில் நடக்கும் இடங்களில் உங்களுக்கு ஒவ்வாத கருத்துகளைப் பேசுபவர்களை ஒதுக்குவதற்கு பல வழிகள் இருக்கின்றன. உணர்ச்சி வசப் படவேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாடிக்கையாளர் நமக்கு ராஜா மாதிரி என்பது தவறு. ராஜாவேதான். ஒரு தொழிலகக் கணக்கில் காசு பற்பல வழிகளில் வெளியேறும். ஆனால் காசு வாடிக்கையாளர் மூலமாக மட்டுமே உள்ளே வரும். நீண்ட காலம் சுய தொழில் செய்தவன் என்கிற முறையில் இதைச் சொல்கிறேன். வேறு வகையில் எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.

Anonymous said...

ஒருமுறை நான் பெங்களூரில் இருந்து சென்னை சென்ற இரயில் நடிகர் டெல்லி கணேஷ் கருணாநிதியை அவன், இவன் என்று குறிப்பிட்டு இவனால் தான் தமிழ்நாட்டு கோவில்கள் இப்படி சீரழிந்து கிடக்கின்றன என்று புலம்பிக்கொண்டு வந்தன. அவரும் அவரது நண்பர்களும் சிருங்க்கேரியோ கொல்லுரோ போய்விட்டு வந்துகொண்டிருந்தார்கள் என்று நினைவு.

சிருங்கேரியில் பார்பனகளுக்கு தனிவரிசையும் இடவும் இலவச உணவுக்கூடத்தில் இன்றும் உண்டு. அப்படியான 'உரிமைகள்' தமிழ்நாட்டில் இன்று இல்லை என்ற அசோகமித்திர கோபத்தில் பேசினாரோ என்னவோ!

said...

ஓகை அண்ணா,உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி.

தொழில் செய்யும் இடத்தில் அரசியல் பேசுவது தவறு,அதிலும் குறிப்பாக வாடிக்கையாளரிடம் வீம்பாக நடந்து கொண்டால் நட்டம் நமக்குத் தான்.

நான் பதிவில் குறிப்பிட்டிருக்கும் அந்த இளவயது நபர் கம்யூனிஸ்ட் தலைவர் ராஜாவை மரியாதை இல்லாமல் பேசிய போது , ஏன் இப்படி நாகரிகமில்லாமல் பேசுகிறார் என்று எண்ணியே கோபப்பட்டேன்.இந்த சம்பவத்துக்குப் பிறகு பல மாதங்களுக்குப் பின் ராஜா மேல்சபைக்கு எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட போது தான் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்தது.
அந்த இளவயது நபர் கொந்தளித்ததின் காரணம் தெரிந்த போது நான் மனம் வெறுத்துப் போனேன்.

ஓகை அண்ணா,நிச்சயம் உங்கள் பின்னூட்டம் எனக்கு பயன்படும்.வரும் காலத்தில் மிக மோசமான வாடிக்கையாளரிடம் கூட மென்மையாகவும்,மேன்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும்.

said...

//சிருங்கேரியில் பார்பனகளுக்கு தனிவரிசையும் இடவும் இலவச உணவுக்கூடத்தில் இன்றும் உண்டு. அப்படியான 'உரிமைகள்' தமிழ்நாட்டில் இன்று இல்லை என்ற அசோகமித்திர கோபத்தில் பேசினாரோ என்னவோ!//

அனானி நண்பரே,நல்ல காமெடி.இவர்கள் தாங்கள் உண்மை என்று நம்புவதையே மற்றவர்களும் நம்ப வேண்டும் என்று சொல்கிறார்கள்.அப்படி நம்புவர்களை செல்ல நாய்க்குட்டியைப்போல் வளர்க்கிறார்கள்.நம்பாதவர்களை சொறிநாய்,பன்னி என்று திட்டுகிறார்கள்.

Anonymous said...

What kind of a third rate son of a bitch and a mean dravidian tamil swine are you Jumper?Why shoul you be a caste fanatic?Whats your achievement in life you bastard?

Anonymous said...

Dear குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் சாமானியன்,

I sympathise with you! While you are emotionally involved in these street-fights the leaders you support are selfishly busy making money for their future generations (I don't blame any one political party or leader - they are all alike). Just try and get out these mental blocks and focus on the future, yours and your family's. You are young, just don't waste your energy on these negative idealogies.

The world is full of positive energy and opportunity, just grab it and move on...

Anonymous said...

//Dear குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் சாமானியன்,

I sympathise with you! While you are emotionally involved in these street-fights the leaders you support are selfishly busy making money //

Dear Anonymous,I disagree with you!
Divine origin people of the world do not deserve any sympathy.They constantly need a kick in their ass,so that they get rid of their false sense of superiority and caste arrogance.Only with constant kicking these fanatics may become sober human beings.Otherwise they will remain useless,dangerous spiritual dwarfs and servants of white men only.

Long live jollyjumper.

beela

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்