கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Tuesday, December 18, 2007

கரும்பச்சைப்படங்கள்4 comments:

said...

கச்சை கட்டிக்கிட்டு கோதாவில இறங்கினது மாதிரி தெரியுது.

வாழ்த்துக்கள்.

Anonymous said...

இதுல எதுவுமே கரும்பச்சை நிறத்தில இல்லையே. இலைக்கு பின்னால் கருப்பா இருக்கு.........அதனால கரும்பச்சையா?

said...

தருமி அய்யா மிக்க நன்றி.

நீங்க சொன்ன மாதிரி மலைமுழுங்கி மகாதேவன்களா இருக்குற இந்தப்பேட்டைல நாமெல்லாம் ஒரு
பிஸ்கோத்து.

said...

அனானி,கரும்பச்சைனு சொல்லமுடியாது தான்.கரும்பச்சை எனக்குப்பிடிக்கும் ,அதனால அது மாதிரி இருக்கிற இந்தப்படங்களுக்கு அந்தப்பேரை வைத்துவிட்டேன்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்