கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, September 19, 2007

ஜாலிஜம்பர்: பின் நவீனத்துவம்

ஜாலிஜம்பர்: பின் நவீனத்துவம்
http://vasanthanin.blogspot.com/2007/02/blog-post_4611.html
http://www.postmodernpsychology.com/Philosophical_Systems/Overview.htm

4 comments:

said...

கையில் இருக்கிறதைப் படிச்சிட்டு ஏதாவது சொல்வீங்கன்னு பார்த்தா ...

said...

தருமி அய்யா,
கையில் இருப்பது பிரேம்-ரமேஷின் பேச்சு-மறுபேச்சு என்ற நூல்.இன்னும் முழுவதும் படிக்கவில்லை.

தமிழ் பின்நவீனத்துவ உலகில்,மார்க்ஸியம்,பெரியாரியம்,அம்பேத்கரியம் போன்றவற்றிலிருந்து தங்களுக்குத் தேவையானதை எடுத்து புதிய ஒரு பாதையை வகுத்துக் கொள்வதை தங்களுடைய முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

said...

யோவ் ஜாலி!

இப்போ இது ரொம்ப தேவையா? அடுத்த வாரம் முழுக்க நம்ப டவுசரை கிழிச்சி தாவு தீர வைக்கப் போறாங்க பி.ந.வாதிங்க! :-((((

said...

//அடுத்த வாரம் முழுக்க நம்ப டவுசரை கிழிச்சி தாவு தீர வைக்கப் போறாங்க பி.ந.வாதிங்க! :-((((//

லக்கி,கொலைக்களத்துல இறங்கியாச்சு,அவங்களா,நம்மளாங்குறத பார்த்துட வேண்டியது தான்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்