கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, August 8, 2007

என்னோட தங்கமினி-புகைப்பட போட்டிக்கு




எப்படி இருந்த மண்டைய






இப்படி ஆக்கிட்டாங்க.


16 comments:

said...

So nice... :)

said...

தேங்ஸ்பா.

said...

அட !
உங்க மினித் தங்கம்
''சோ'' ஸ்டையிலும் நல்லாதான் இருக்கா!!

Anonymous said...

So sweet

said...

ஹைய்யா, ஜாலி ஜாலி.. இன்னிமே (மொட்ட)தல ந்னு என்னைத்தான் கூப்பிடனும். பாலபாரதி அங்கிளுக்குத்தான் முடி மொளைச்சிறுச்சே!

said...

குட்டிக்கு சுத்தி போடுங்க! ச்சோ ச்சுவீட்!

said...

//அட !
உங்க மினித் தங்கம்
''சோ'' ஸ்டையிலும் நல்லாதான் இருக்கா!! //

நன்றி யோகன்.ஆனா சோ மண்டையில ஒன்னுமே இல்ல.மினி மண்டையில சந்தனம் இருக்கே.

said...

//So sweet //
நன்றி அனானி.

said...

அழகு

:)

said...

நன்றி ஓசையாரே.பாலா தல,எங்கிட்டு சுத்தின்னாலும் கடைசில உங்களை கும்மிடுறாங்களே.

said...

//குட்டிக்கு சுத்தி போடுங்க! ச்சோ ச்சுவீட்! //
வாங்க அபிஅப்பா,குட்டியா அது .குட்டிப்பிசாசா ஆயிடுச்சு.:))

said...

//குட்டிக்கு சுத்தி போடுங்க! ச்சோ ச்சுவீட்! //
வாங்க அபிஅப்பா,குட்டியா அது .குட்டிப்பிசாசா ஆயிடுச்சு.:))

said...

ரொம்ப அழகா இருக்கு.

said...

//மினிக்கு மட்டும்தான் மொட்டையா? மினி மாமாவிற்கு? //

டெல்பினம்மா,மினிமாமாவையெல்லாம் மொட்டையா பார்த்தா பலபேருக்கு மந்திரிக்க வேண்டியிருக்கும்.பரவாயில்லையா?
அன்புடன்
மினிஅப்பா.

said...

//அழகு

:) //

அய்ஸ்,இந்த அழகு நம்மிடம் ஒட்டி,உறவாடும் போதெல்லாம் இந்த அன்பும்,அரவணைப்பும் கிடைக்காத எத்தனையோ குழந்தைகளை எண்ணி கலங்கிப் போய்விடுவேன்.

இந்த அழகுப்பொக்கிஷங்களை கொன்று வீசவும்,தவிக்க விட்டுச் செல்லவும் எங்கிருந்து தான் மனித மனங்களுக்கு சக்தி வருகிறதோ?

said...

//ரொம்ப அழகா இருக்கு. //
நன்றி குசும்பன்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்