கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, July 9, 2007

தமிழ்த்தாய் வாழ்த்து-இடை உருவல்

தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட அந்த வரி,

ஆரியம் போல் உலகவழக்கு அழிந்து படாது இருக்கும்
உந்தன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!

இந்த நீக்கத்தின் பின்ணனி தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

3 comments:

Anonymous said...

Dear Mr. Jolly Jumper,
Please answer one question.Are you a plain and simple son of a bitch or a more mean vicious son of a bitch?Further dialogue can follow based on your answer.

said...

நான் என்ன சொல்லிவிட்டேன்.நீ ஏன் குதறுகிறாய்?

said...

http://valai.blogspirit.com/archive/2007/07/10/tamil.html

இந்த சுட்டியில் நல்ல விளக்கம் கொடுத்துள்ள சிந்தாநதி அவர்களுக்கு நன்றி.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்