கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Monday, June 18, 2007

தெய்வத்தின் குரல்

மகா பெரியவா என்று அழைக்கப்படும் இறந்து போன சங்கராச்சாரியாரைப் பற்றி தெரிந்த ஒரு விஷயத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தெய்வத்தின் குரல் என்ற புத்தகத்தில் இவர் சொல்லியுள்ளார் "இந்துக்கள் அனைவரும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று எல்லோரும் கூறுகின்றனர்.ஆனால் அனைத்து இந்துக்களும் ஏற்றுக்கொள்வது இருக்கட்டும்.முதலில் பிராமணர்கள் அனைவரும் என்னை ஏற்றுக்கொள்கிறார்களா?இல்லையே" என்று ஏக்கப்பெரு மூச்சு விடுகிறார்.

ஒரு சாதிச்சங்கத்தின் தலைவராகவே இருக்க விரும்புகிறவர் எப்படி இந்துக்கள் தலைவராக முடியும்?

கன்ணதாசன் போன்றவர்கள் இவருக்கு வக்காலத்து வாங்குவது தான் புதிராக இருக்கிறது?பெரியவாளைப் பற்றி "அவர் ஒரு பிராமணர் என்பதாலேயே அவரை ஒதுக்குவது புத்தியுள்ளவன் காரியமாகாது.அவர் ஒரு நாளும் ஜாதிவெறியராகவோ, மதவெறியராகவோ இருந்ததில்லை"என்று சொல்கிறார்.

கண்ணதாசன் மறைவிற்குப் பின் தான் தெய்வம் இந்த வாக்குமூலத்தைக் கொடுத்ததோ என்னவோ?

4 comments:

Anonymous said...

புதிய தகவலுக்கு நன்றி ஜாலி.பெரியவா முக்தியடைந்த (மரணமடையவில்லையாம்) போது டிஎன்.சேஷன் சட்டை கூட அணியாமல் கையில் ஒரு கம்பை வைத்துக்கொண்டு அழிச்சாட்டியம் செய்தது பார்க்கவே கண்றாவியாக இருந்தது .

Anonymous said...

மொரார்ஜிதேசாயின் டெக்னிக்கைதான்
பெரியவாவும் கையாண்டார்.அதனால் தான் இருவரும்அதிக நாட்கள் உயிர்வாழ்ந்தனர்.

ஒரே வித்தியாசம் மொரார்ஜி குடித்தது சிறுநீர்.

said...

நன்றி சு.பாண்டியன் அவர்களே.

வ.வி.நெஞ்சான்(என்ன அர்த்தம்?)உங்க பின்னூட்டத்தை எடிட் செய்துள்ளேன்.புதியதொரு தகவலுக்கு நன்றி.

Anonymous said...

உன்னை செருப்பால் தான் அடிக்கணும் ஜாலி ஜம்பர்

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்