கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Sunday, June 17, 2007

மூன்றாவது அணியை வரவேற்கிறேன்.

ஜெ தலைமையில் இந்திய அரசியலில் காங்,பாஜக வுக்கு போட்டியாக மூன்றாவது அணி தோன்றியுள்ளது.

தேசியக்கட்சிகள் வலுவிழந்து பிராந்தியக் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நேரமிது.

பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சி இந்தியாவின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்குமா?நிச்சயமாக விளைவிக்கும் என்றே நம்புகிறேன்.

என்றோ ஒருநாள் தேசியக்கட்சிகளான காங்,பிஜேபி முற்றிலும் அழிந்து போய் வெறும் பிராந்தியக் கட்சிகள் மட்டுமே இருந்தால் இந்திய அரசு எப்படி அமையும்?அதன் தலைவராக யாரோ ஒருவரை தேர்ந்தெடுக்க கட்சிகளுக்கு என்ன தேவை இருக்கும்?

டெல்லியில் இருக்கும் இந்திய அரசு தனது ஆக்டோபஸ் கரங்களை எல்லாப்புறமும் விரித்து தன் பிடியில் வைத்துள்ளது.மாநிலக் கட்சிகள் தலையெடுத்து அக்கரங்களை கடிக்க ஆரம்பித்தால் அது தனது கரங்களை சுருக்கிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

அதற்காகவாவது ஜெ தலைமையிலான மூன்றாவது அணியை வாழ்த்தி வரவேற்கிறேன்.

5 comments:

Anonymous said...

வந்துட்டாருப்பா நக்சலைட்டு

Anonymous said...

//வந்துட்டாருப்பா நக்சலைட்டு //

மவனே,கு**க்கு கீழ குண்ட வச்சுப்புடுவோம்.சாக்குரத.

Anonymous said...

கலைஞரைப் போன்ற ஒரு போராளியால் தான் தமிழகத்திற்கு இன்று இந்திய அரசில் இவ்வளவு அந்தஸ்து கிடைத்துள்ளது.

இதையெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத மாநிலங்கள் எத்தனையோ உண்டு இந்தியாவில்.

கதறக்கதற கற்பழிப்பதும் ஒன்று தான்.கத்தி முனையில் அவர்களை பிடித்து வைத்திருப்பதும் ஒன்று தான்.

Anonymous said...

"அடக்கம் அண்டிராயரை காக்கும் ஆ டம்பரம் கோவணத்தையும்
அவுக்கும்."

Anonymous said...

அப்துல்கலாமை எல்லாருமா சேர்ந்து ஏன் வீட்டுக்கு அனுப்புனாங்கன்னு இப்பத்தான் புரியுது.அவனவன் உசுரக்கொடுத்து முக்கித்தக்கி இப்ப தான் கொஞ்சம் அதிகாரத்தை ருசிச்சுக்கிட்டு இருக்கான்.இவரு என்னடான்னா இந்தியாவுல ரெண்டே கட்சி தான் இருக்கணும்னு அட்வைஸ் பண்றாரு.2020 ல இந்தியா வல்லரசா ஆகுதோ இல்லையோ தனித்தனி நாடா ஆகிடும்.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்