கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Saturday, June 9, 2007

திராவிட மாயை-டி.பி.ஆர்.ஜோசப் அவர்களுக்கு மறுப்பு

டி.பி.ஆர்.ஜோசப் அவர்களுக்கு மறுப்பாக இந்தப்பதிவு.

40 ஆண்டு கால திராவிட ஆட்சியில் தான் தமிழ்நாடு கெட்டுப் போய்விட்டது என்ற விஷமப் பிரச்சாரம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது.
40 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் பாலும் , தேனும் ஓடிக்கொண்டிருந்ததா என்ன?
தமிழ்நாடு இந்தியாவுடன் இணைந்து இருக்கும்வரை இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியுடன் தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் இருக்கும்.
40 ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய அரசில் தமிழகத்தின் பங்கு என்ன?இன்று இந்திய அரசில் தமிழகத்தின் பங்கு என்ன?
இதற்கு யார் காரணம் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?இந்தியாவின் டெட்ராய்ட் என்று சொல்லும் அளவுக்கு சென்னையில் கார்
தொழிற்சாலைகள் கொண்டு வந்தது யார்?
40 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் சொர்க்கபூமியாக இருந்தது என்று சொன்னால் நாங்கள் அதை நம்ப வேண்டுமா?
கோயிலில் போய் சாமி கும்பிடுவதையே உங்களிடம் போராடித்தானே பெற வேண்டியிருந்தது.பள்ளிக்கூடம் சென்று படிக்கவே
உங்களிடம் போராட வேண்டித்தானே இருந்தது.இந்தப் போராட்டங்கள் எல்லாம் திராவிடர்கள் செய்யாமல் பிராமணர்களா செய்தார்கள்?
இந்த விஷமப் பிரச்சாரத்திற்கு ஒரே காரணம் பிராமணர்களின் ஆதிக்கத்தை இங்கு ஒழித்ததால் தான்.
தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தகைய கேடுகெட்ட செயலையும் செய்யத்தயாராய் இருப்பவர்கள்.
இவர்களின் சதிக்கு இரையான இரு மாநிலங்கள் பிஹார் மற்றும் குஜராத்.
புத்த விஹாரங்கள் நிறைந்து அதனாலேயே பிஹார் என்று அழைக்கப்பட்ட பண்பாட்டின் சின்னமாக விளங்கிய அந்த தேசம்
காட்டுமிராண்டி தேசமாக மாறியது தற்செயலானதா?
மனித கடவுள் மகாத்மா அவதரித்த புண்ணியபூமி இன்று மதவெறியர்களின் கோட்டையானது தற்செயலானதா?
இல்லவே இல்லை.
பெரியார்,அண்னா,கலைஞர் போன்ற மேதைகளை பெற்றெடுத்த இந்த தமிழ்நாட்டையும் சீரழிப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பல
நடவடிக்கைகளின் ஒரு பகுதி தான் இந்த விஷமப் பிரச்சாரம்.
தமிழ்நாடு இப்படி நாசமாய்ப் போய்விட்டதே என்று ஒப்பாரி வைக்கும் ஓநாய்க் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்துள்ளது
காணச் சகியாததாய் உள்ளது.

3 comments:

Anonymous said...

அல்ப்ப முண்டம் ஜாலிஜம்பர்,

விஷயம் தெரியாம உளறக்கூடாது;பீஹாரிலும் தமிழ் நாட்டைப்போல தங்களை பேக்வர்ட் என்று கேவலமா வர்ணித்துக்கொள்ளும் கிருமீ லேயர் ஓ பி சி ஆதிக்கசக்திகள் தான்,பல வருடங்களா ஆட்சி செய்து வருகின்றன.மேலும்,இங்கு கேள்வி என்னவென்றால்,திராவிடம் என்பதே அர்த்தமில்லாத அசிங்கமான விஷயமாக போய்விட்ட பிறகு அதைப் பிடித்து தொங்கிகொண்டிருக்கும் உங்களைப் போன்ற பிரியாணி குஞ்சுகளின் அறியாமை எள்ளி நகையாடவேண்டிய ஒன்று அல்லவா என்பது தான்.பேரை பாரு, ஜாலி ஜம்பராம்;பொரிக்கி நாய்னு வச்சா பொருத்தமா இருக்கும்,அல்பம்,அல்பம்.

Anonymous said...

திராவிட மாயை ஒழிய வேண்டும் ஆனால் சங்கர "மட" லீலைகள் தொடர வேண்டும் அது தான் ஆரிய மாயை எனப்படுவது

said...

தன்னைத்தானே பார்வேர்டு என்று மெச்சிக்கொள்ளும் கேணப்புண்ணாக்கு,பீகார் 15 வருட லாலுவின் ஆட்சியில் தான் கெட்டுவிட்டதா?.அதே லாலு தான் இன்று உலகம் போற்றும் அமைச்சராக நிர்வாகம் செய்து கொண்டிருக்கிறார்.

பீகார் நூற்றுக்கணக்கான வருடங்களாக காட்டுத்தனமாக இருக்கிறது.

ஊருக்கு ஊர் ஆர்யபவன்,அய்யங்கார் பேக்கரி என்று பெயர் வைப்பது கேவலமாக இல்லையா உங்களுக்கு?

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்