கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Wednesday, April 4, 2007

கலைஞரும்,சோவும் பின்னே ஒரு பட்டரும்.

நண்பர்கள் கூடிய ஒரு சிறிய குடும்ப விழா அது.அதில் கலந்து கொண்ட ஒரு நண்பர் தான் திரு.பட்டர் அவர்கள்.
நண்பர்களின் அரட்டைப்பேச்சு ஒரு கட்டத்தில் அரசியலை நோக்கித் திரும்பியது.பட்டர் வீராவேசமாக "கருணாநிதியை
எனக்கு பிடிக்கவே பிடிக்காது.க, வை எதிர்க்கும் அனைவரையும் பிடிக்கும்.எனவே எனக்கு சோ,ஜெ போன்றவர்களை ரொம்ப
பிடிக்கும் என்றார்.
அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை.அடுத்து தான் குண்டைப் போட்டார்.பாராளுமன்றத்தில் எஸ்.சி,எஸ்.டி இட ஒதுக்கீடு பிரச்சினைக்கு நடந்த விவாதத்தில் அவர்களுக்கு
இடஒதுக்கீடு கூடாது என்று எதிர்த்து பேசிய ஒரே ஒருவர் சோ தானாம்.தமிழகத்தில் இருந்து சென்ற அனைத்து எம்.பி க்களும்
ஆண்மையில்லாதவர்களாம்.
சோ ஒருவர் மட்டும் தான் ஆண்மையுள்ளவராம்.

இந்தப் பேச்சைக்கேட்டு மிரண்டு விட்டேன்.ஏனென்றால் பேசியவர் ஒரு B.C பிரிவைச் சேர்ந்தவர்.சோ என்னவோ பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு போராடுபவர் என்ற நினைப்பில் பேசும் அந்த நண்பருக்காக வருத்தப்பட்டேன்.
கடவுளே தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே நடந்து கொள்ளும் இவர்களை மன்னியும் என்று வேண்டுவதைத் தவிர
வேறென்ன செய்ய?

11 comments:

said...

வருகைக்கு நன்றி புதியவன் அவர்களே.உங்களது கருத்தில் இருக்கும் காரம் பலருக்கு வயிற்றுக்கடுப்பை ஏற்படுத்தப் போகிறது.

Anonymous said...

//மீறினால் - எங்கேயும் பேண்டு வைக்கவும்//

தப்பு ஓய். நான் வாழை இலையில்தான் கக்கா போவேன்.

said...

//எல்லாவற்றையும் உண்டு கொழுக்கவும், //

புதியவன் , இந்த வரிகள் என்னை பழைய கால காமிக்ஸ் உலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டது.ஸ்பைடரின் கதையில் ஒரு மோசடிப் பேர்வழி தன்னை தெய்வசக்தி பெற்றவன் என அறிவித்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பான்.ஸ்பைடர் அவன் வேடத்தைக் கலைத்து விட்டு சொல்லும் டயலாக் தான் "அடேய் உண்டு கொழுத்த பன்றியே" என்பது.

said...

//ஏனென்றால் பேசியவர் ஒரு B.C பிரிவைச் சேர்ந்தவர்.சோ என்னவோ பிற்படுத்தப்பட்ட
பிரிவினருக்கு போராடுபவர் என்ற நினைப்பில் பேசும் அந்த நண்பருக்காக வருத்தப்பட்டேன்.
//

இதுக்கு காரணம் தான் என்ன ?

"தரமான பொருள்களையே" வாங்க வேண்டும் என்ற திட்ட மிட்ட பிரச்சாரம் தான். தரமான பொருள் எந்த கடையில் கிடைக்கும் என்று கூட பிரச்சாரம் செய்வார்கள். அதை கேட்டுவிட்டு புலகாங்கிதம் அடைந்திருப்பார் உங்கள் நண்பர்.

:))))

said...

கோவியார் சொல்வதை மறுமொழியின்றி அப்படியே வழிமொழிகிறேன்.

said...

//சோ ஒருவர் மட்டும் தான்
ஆண்மையுள்ளவராம்//

துக்ளக் அட்டை பட விளம்பர ரகசியம் இப்போது தான் புரிகிறது

said...

கோவியாரே உங்கள் பின்னூட்டத்தை லக்கி,உடன்பிறப்பு பின்னூட்டங்களை படித்தபின் தான் புரிந்து கொள்ள முடிந்தது.சிட்டுக்குருவி லேகியம் விற்பவனின் தரத்தில் தான் சோ வின் பிரச்சாரம் உள்ளது.

said...

//புதியவன் , இந்த வரிகள் என்னை பழைய கால காமிக்ஸ் உலகத்துக்கு அழைத்துச் சென்று விட்டது.ஸ்பைடரின் கதையில் ஒரு மோசடிப் பேர்வழி தன்னை தெய்வசக்தி பெற்றவன் என அறிவித்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருப்பான்.ஸ்பைடர் அவன் வேடத்தைக் கலைத்து விட்டு சொல்லும் டயலாக் தான் "அடேய் உண்டு கொழுத்த பன்றியே" என்பது.//

"தவளை எதிரி" என்று நினைக்கிறேன். கரெக்டா?

Anonymous said...

//கோவியாரே உங்கள் பின்னூட்டத்தை லக்கி,உடன்பிறப்பு பின்னூட்டங்களை படித்தபின் தான் புரிந்து கொள்ள முடிந்தது.//

அடேங்கப்பா,
கோவியாருக்கே IQ -10.அப்போ உங்களோடது எவ்வளவு இருக்கும்.ஒரு -50?பிரமிக்கவைக்கும் IQ அய்யா உங்களுக்கு..பிரியாணி குஞ்சுன்னா சும்மாவா?

said...

//"தவளை எதிரி" என்று நினைக்கிறேன். கரெக்டா? //

லக்கி , கதையைப் படித்து பதினைந்து,இருபது வருடங்கள் ஆகி விட்டதால் பெயர் ஞாபகத்தில் இல்லை.

Anonymous said...

//பிரியாணி குஞ்சுன்னா சும்மாவா? //

பிரியாணி வெறியனே,பிரியாணி சாப்பிடனும்னு ஆசை வந்துச்சுன்னா கடையில போயி சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியது தானே.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்