Astronomy is a science, the study of the uviverse as it is.Astrology is a pseudoscience-a claim,in the absence of good evidence,that the other planets affect our everyday lives. CARL SAGAN
வானியல் பற்றிய புத்தகங்களில் பித்தனானேன்.விண்வெளி மண்டலங்கள் பற்றிப்படிப்பதும் தேனாய்த் தித்தித்தது.விண்கலங்கள் தொடர்பாக நண்பர்கள் கேள்வி கேட்கும் போது எங்கள் பேச்சு சில சமயங்களில் ஜோதிடஇயல் பற்றியும் திசைமாறும்.
சூரியக்குடும்பத்தில் வெகு தொலைவில் உள்ள கிரகங்கள் மீது ஏன் மக்களுக்கு இவ்வளவு ஆர்வமும்,அக்கறையும் வந்திருக்கிறது?அவற்றுடன் தங்கள் வாழ்க்கையை எதற்காக இப்படி பிணைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் நிஜமாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.ஜோதிடம் ஒரு கலை என்ற அளவில் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் அறிவியலை ஒதுக்கி வைத்துவிட்டு அதை ஏற்றுக்கொள்வது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
கிரகங்கள்,நட்சத்திர மண்டலங்கள்,துணைக்கோள்கள் பற்றியெல்லாம் கூட எப்படி மக்களுக்கு மாயை பிறந்தது?தங்கள் வாழ்க்கையை அவை ஆட்டிப்படைக்கின்றன என்று எப்படி நம்புகிறார்கள் என்பது பற்றி எனக்கு எதுவுமே புரியவில்லை.விண்கோள்களின் அசாதரணமான இயக்கங்கள் பற்றிய சிக்கலான கணிப்புகளைக் கூட்டிக்கழித்து பகுத்துப்பார்த்து,இட்டுக்கட்டி ஒரு முடிவுக்கு வருவது என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அப்துல் கலாம்
கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.
Monday, March 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- WHERE DO YOU WANT TO GO TODAY? (1)
- இந்திய தேசியம் (2)
- எய்ட்ஸ் (1)
- ஒலிம்பிக் (1)
Blog Archive
- November 2006 (2)
- December 2006 (1)
- March 2007 (2)
- April 2007 (1)
- June 2007 (10)
- July 2007 (10)
- August 2007 (4)
- September 2007 (9)
- October 2007 (5)
- November 2007 (6)
- December 2007 (4)
- January 2008 (1)
- March 2008 (2)
- April 2008 (2)
- May 2008 (2)
- June 2008 (1)
- August 2008 (2)
- September 2008 (3)
- October 2008 (2)
- November 2008 (4)
- January 2009 (1)
- February 2009 (1)
- May 2009 (2)
- June 2009 (1)
- July 2009 (1)
- October 2009 (1)
- January 2010 (1)
- June 2010 (1)
9 comments:
ஏப்பா குதுர மூஞ்சி, எங்க அம்மா ரெண்டு தடவை ஜோசியம் பார்த்து தானே முதல் அமைச்சரா ஆனாங்க.அவங்க எல்லாம் மேதையில்லாமல் வெறும் பேதையா?
இப்படிக்கு
பாண்டுரங்கன்
அம்மாவின் ஆயுட்கால அடிமை
இவ்வளவு பேசும் கலாம்
காஞ்சி காமகேடிக்கு சலாம் போட்டது
ஏன்?
சோசியத்தைப் பழிக்கும் நொண்டிக்
குதிரையே,
நீ அடிபடப்போவது திண்ணம்.
வருகைக்கு நன்றி பாண்டு அவர்களே.
[அம்மா முன்னாடி நாலு காலில் நடப்பாரே அந்தப் பாண்டுவா நீங்க?]
வாங்க பூச்சாண்டி,நாம தான் காட்டுக்குதிரையா சுத்துறோம்.அதுக்காக அவரையும் அவ்வாறு இருக்க வேண்டுமென நினைப்பது தவறு.
நானும் கலாமின் மின்சாரம் தேவையில்லாத விசிறிதான்..அதுவும் இன்று நேற்றல்ல..15 வருடங்களாக..ஆனால் எனக்கும் இது வேதனை அளித்தது...அது சரி..இது என்ன?சோ.ராமசாமி என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்களே.தன் மர்மத்தை விளக்கவும்.
வாங்க பொன்னியின் செல்வன் ,சோ ஒரு பிறவிப்பிற்போக்குவாதி.இருந்தாலும் அவருடைய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
//தன் மர்மத்தை விளக்கவும்.//
இதில் எழுத்துப்பிழை உள்ளது.:))
ஜோசியம் பார்த்து இந்தியா முன்னேறுவது பிடிக்கவில்லையா உனக்கு?
To : Thiru Sujatha Rangarajan
Dear Sir,
Hindu concepts of transmigration of soul, rebirth can be used to justify or rationalise the unfairness of life on earth. God' dharma or ethics is incomprehensible to our human logic. Good people suffer needlessly while evil people flourish and die peacefully. so it seems. In Astrology, the fifth house denotes prevoius births or purva punya sthanam. And our current life and events are based on tallying the good/bad things we had done in prevoius births.
Only if we can understand or accept such logic can we
justify or rationalise life's contradictions and unfairness.
Hope you must have read Razor's Edge by your favourite author Somerset Maughaum, based on Ramanar and India. It is his most important work. Pls re-read Larry's
experiences and inferences again. About Godliness and human life and soul.
Also R.K.Narayan's auto biography "My Days" and
semi-autobiographical novel "English Teacher" are
important books about transmigration of soul. he says he
established contact with his late wife (who passed away in 1939) ; and he is not unscientific.
Astrology, as in weekly predictions or sun-signs are
generalised and can be quite inaccurate. Only a correct interpretation of horoscope can give accurate results and analysis. The character of an individual, his strenghts and weakness, biases , health, appearance,etc can be predicted accurately in our Indian
methods. Pls try to meet Thiru.A.M.R of Kumudam jodhidam for a discussion. Or you can enquire about his merits and accomplishments with your contacts at Kumudam office, etc. You may be in for a surprise.
I am from a DK background, but now an ametuer astrologer ; and can understand many facets or life
and humans better now.
more later
Sincerely Yours
Athiyaman
Chennai
Post a Comment