கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, May 2, 2008

சுப்ரீம் கோர்ட்டில் இலைக்காரன்

வலையுலகில் 80 கோடி இந்துக்களின் சார்பாக பேசக்கூடிய திறமையும்,அறிவும் பெற்றுள்ள ஒரே நபர் இலைக்காரன் என்பது நாமெல்லோரும் அறிந்ததே.அத்தகைய வாதத்திறமையுடன் சுப்ரீம்கோர்ட்டில் வக்கீல் வேணுகோபால் என்பார் பொளந்து கட்டியுள்ளார்.அவருடைய வாதத்திறமையையும் , அறிவுக்கூர்மையையும் பார்க்கும் போது அது இலைக்காரன் தான் என்பதை நாம் எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.மயிர்க்கூச்செறியும் அவருடைய வாதத்தைக்காண இங்கே செல்லுங்கள்.
http://www.dinamalar.com/fpnnews.asp?pg=0&news_id=596

4 comments:

said...

அண்ணா கலைஞர் வலை பூவில் இணைந்துவிட்டேன் ...உங்களது வலை பூவில் இடம் கிடைக்குமா??
அன்புடன் வெண்ணைய்

said...

வெண்ணையண்ணே,கலைஞருல சேர்ந்ததுக்கு ரொம்ப சந்தோசம்.வலைப்பூவில் இல்லாவிட்டாலும் இதயத்தில் இடம் இருக்கிறது.

said...

///வலைப்பூவில் இல்லாவிட்டாலும் இதயத்தில் இடம் இருக்கிறது.////

சூப்பர், அப்படியே தலைவர் டச்! :-)))))))))

said...

லக்கி,தலைவரிடம் கற்றுக்கொள்ள எவ்வளவோ நல்ல பல விசயங்கள் இருக்கும்போது இந்த தில்லாலங்கடி வேலை தான் நமக்குத் தெரிகிறது.என்ன செய்ய?

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்