கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Friday, November 2, 2007

உயிரோடு விளையாடி"பத்துத் தடவை பாடை வராது.

பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா...

செத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்...

சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!"


காசி ஆனந்தனின் கவிதைக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்களுக்கும் எமது வீரவணக்கங்கள்.

0 comments:

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்