கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.

Thursday, October 25, 2007

சு.சாமிக்கு ஜெ சிறப்பான வரவேற்பு

நன்றி-முரசொலி

13 comments:

said...

:)

Anonymous said...

மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டெறும்பு கடிச்சுச்சாம்
கால் காலுன்னு கத்துச்சாம்

said...

வாங்க ஜெகதீசன் , கோமாளி என்று ஊரார் அழைத்தாலும் அவரையும் மதித்து நடக்கும் அம்மாவின் பாங்கு அலாதியானது.

said...

//மொட்டையும் மொட்டையும் சேர்ந்துச்சாம்
முருங்கை மரத்துல ஏறுச்சாம்
கட்டெறும்பு கடிச்சுச்சாம்
கால் காலுன்னு கத்துச்சாம்//

என்னய்யா இது ,சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

Anonymous said...

இதைப் படித்தீர்களா?

சோ பதில்

கே : கருணாநிதிக்கு ஓய்வு தேவை என்கிற அளவிற்கு உடல்நலம் மிகவும் குன்றியிருப்பதால், அவர் முதல்வராக நீடிப்பது நல்லதல்ல – என்ற கருத்து பற்றி?

ப : ஓய்வெடுப்பதும், எடுக்காததும் அவர் இஷ்டம். ஆனால் இவரை விட உடல்நலம் மிக நன்றாக இருக்கிற முதல்வர்கள் பலரைவிட, கலைஞர்தான் அதிகம் உழைக்கிறார்; ஞாபக சக்தி உட்பட எந்த ஒரு விஷயத்திலும் மற்ற முதல்வர்களை விட அவர் பின்தங்கியிருப்பதாகத் தெரியவில்லை. ஆகையால் முதல்வர் பதவியை வகிக்க இயலாத அளவிற்கு, அவருக்கு உடல்நலம் குன்றிவிட்டதாக நான் நினைக்கவில்லை. "இந்த வயதிலும் இவ்வளவு உழைப்பா?' என்ற வியப்புதான் எனக்கு ஏற்படுகிறது.


இந்த பார்ப்பன "சோ'மாறியின் கருத்து எப்படி?

said...

இது தான் கலி காலம்ன்றது

said...

//"சோ'மாறியின் கருத்து எப்படி?//

நல்லாத்தான் இருக்கு.ஞாநியை ஆதரித்தால் நம்மையும் வீட்டுக்கு போகச் சொல்லி துக்ளக் ஊழியர்களும் கேட்பார்களே என்று நினைத்துத் தான் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

said...

வாங்க சீனா,கலி முத்தித் தான் போச்சு.

said...

//
கோமாளி என்று ஊரார் அழைத்தாலும் அவரையும் மதித்து நடக்கும் அம்மாவின் பாங்கு அலாதியானது.
//
இலைக்காரன் பதிவப் பாத்துட்டு வந்து பின்னூட்டம் போட்டீங்களோ?
:)

said...

இல்லையே ஜெகா,இலை தினமும் ஒரு பதிவைப் போட்டு தாக்குறாரு.இதோ ஓடிப் போய் பார்த்து விடுகிறேன்.

said...

சாமி உட்கார்ந்திருக்கறதைப் பார்த்தா தனக்குக் கிடைச்ச மகளிர் அணி வரவேற்போட, மணிசங்கர் ஐயருக்கான நாகப்பட்டிண பாராட்டும் ஞாபகத்துல இருக்கற மாதிரி தான் இருக்கு.

ம், விதி சிரிக்கும் போது விட்டில் பல்லிக்குப் பக்கத்துல தான் போய் சிறகடிச்சிட்டிருக்கும். ராமா, ராமா

said...

வாங்க ரத்னேஷ்,
பலபேரை கோமாளியாக்கிய பெருமை அம்மாவுக்கு உண்டு.கடைசியாக வைகோ மாட்டியிருக்கிறார்.வைகோவை வெறுப்பேற்றுவதற்காகத் தான் இப்போது சு.சாமியிடம் நட்பு பாராட்டுகிறார் என்று நினைக்கிறேன்.

said...

சூப்பர் ஆண்டவரே , பிரசுரிக்கிற மாதிரி பின்னூட்டம் போடுங்க தலைவா.

இது தான்டா 'சாலி

இது தான்டா   'சாலி
குண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்